ஆதியின் மோட்டார் சைக்கிள் பயண புகைப்படங்கள்

70

தமிழில் மிருகம், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இவர் சில வருடங்களாக தமிழில் அதிகம் நடிக்காத நிலையில் சமீபத்தில் தனது மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பயணத்தின்போது தான் எடுத்த அருமையான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் இவர்.

பாருங்க:  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு!
Previous articleமீண்டும் வடமாநிலங்களில் துவங்கி வரும் ஊரடங்கு
Next articleசுகப்பிரம்ம மஹரிஷியின் திருவோண பூஜை