ஆதியின் அப்பா பெர்த்டே ஸ்பெஷல்

16

தமிழில் வந்த மிருகம், மரகத நாணயம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ரவிராஜ பின்ஷெட்டி. இவர்தான் தமிழில் ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தின் ஒரிஜினல் தெலுங்கு படமான யமுடிக்கி மோகுடுவை இயக்கியவர்.

இவரின் பிறந்த நாளை நடிகர் ஆதி சிறப்பாக கொண்டாடி அது சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  இன்றுதான் திரிஷாவின் வாழ்க்கை மாறியதாம் - ஏன்
Previous articleஎஸ்.ஜே சூர்யாவின் கள்வனின் காதலி பாட்டை இந்த மாதிரி கேட்டு இருக்கிங்களா
Next articleகமல் கட்சியில் தொழிற்சங்க பிரிவு