அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஏ வெங்கடேஷ்

19

சரத்குமார் நடித்த ஏய், சாணக்யா, மகாபிரபு  என பல படங்களை இயக்கியவர் ஏ. வெங்கடேஷ் . அங்காடி தெரு படத்தில் கொடூர ஜவுளிக்கடை மேனேஜராகவும் நடித்திருப்பார்.

இவர்தான் நீண்ட வருடம் பிரேக்கிங் இல்லாமல் இருந்த அருண் விஜய் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இரண்டு மசாலா ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 வருடம் முன் வந்த மாஞ்சா வேலு, மலை மலை இரண்டு படங்களும் வெற்றி வாகை சூடின.

இந்த நிலையில் அருண் விஜய் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆனது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

https://twitter.com/arunvijayno1/status/1357166820181094400?s=20

பாருங்க:  தமிழகத்தில் டீக்கடைகளை திறக்க அனுமதி –தமிழக அரசு அதிரடி!