முதல்வர் குறித்து ஆ ராசா தரமில்லாத பேச்சு

35

தேர்தல் நெருங்க நெருங்க தான் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என தெரியாமல் தரமற்ற வகையில் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். அப்படித்தான் திமுக முன்னாள் அமைச்சர்  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசாவின் பேச்சு அமைந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிக மோசமான வகையில் பேசிய ஆ.ராசா மீது சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது. இது குறித்து நடிகை கஸ்தூரியும் தன் பார்வையை கூறியுள்ளார்.

பாருங்க:  ரஜினியால்தான் தமிழகத்திற்கு விமோசனம் - கஸ்தூரி ராஜா பேட்டி
Previous articleஆர் ஆர் ஆர் படத்தின் ராம்சரண் கெட் அப் வெளியீடு
Next articleமுதல்வரின் வாகனத்தில் ஃபுட்ஃபோர்டு அடித்த அமைச்சர்