- Homepage
- cinema news
- புதுமுகங்கள் வைத்து ஏன் படம் எடுக்கிறோம்- ஏ.ஆர் ரஹ்மான்
cinema news Entertainment Latest News Tamil Cinema News Tamil Flash News tamilnadu தமிழ் ஃபிளாஷ் நியூஸ்
புதுமுகங்கள் வைத்து ஏன் படம் எடுக்கிறோம்- ஏ.ஆர் ரஹ்மான்
TN News Reporter
Posted on
ஏ.ஆர் ரஹ்மான் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் 99. இந்த படத்தை விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன் ஆவணப்படங்கள் இயக்கியபோது ரஹ்மானுக்கு அறிமுகம் ஆனவராம் அதனால் அவரையே வைத்து படம் இயக்கியுள்ளார் ரஹ்மான்.
இப்படத்தில் புதுமுகங்கள் தான் முழுவதும் நடித்துள்ளார்கள். புதுமுகங்கள் முழுவதும் தயாரித்திருப்பதற்கு ரஹ்மான் கூறும் காரணம்.
இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் இருவரும் இசை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு வருடம் இசைக் கருவிகள் குறித்துப் பயிற்சி பெற்றனர். பின் அவர்கள் அமெரிக்கா சென்று நடிப்புக் கலையைக் கற்றனர். புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் கால்ஷீட் பிரச்சினை இருக்காது. சுதந்திரமாகப் படம் எடுக்கலாம். அதுதான் காரணம்.