Entertainment
96க்கு மூன்றாவது வருடம்
விஜய் சேதுபதிதான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சில வருடங்கள் முன் வந்த படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா போன்றோர் நடித்திருந்தனர்.
பழைய கால நினைவுகளை மீட்டெடுக்கும் படமாக சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் டைப் கதை உள்ள படமாக மிக சிறப்பாக இந்த படம் வந்திருந்து பெரும் வெற்றி பெற்றது.
இந்த படம் வந்தது இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
அதை சிறப்புடன் நினைவு கூர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
#3YearsOf96 ☺️ pic.twitter.com/pg7xxdibnL
— VijaySethupathi (@VijaySethuOffl) October 4, 2021
