cinema news
90ஸ்கிட்ஸ் மனம் கவர்ந்த ரமணி வெஸஸ் ரமணி சீரியல் மீண்டும் வருகிறது
கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் 90களில் வந்த புகழ்பெற்ற சீரியல்தான் ரமணி வெஸஸ் ரமணி இந்த தொடரில் ராம்ஜி, தேவதர்ஷினி ஒரு சீரிஸிலும், பிருத்விராஜ் , வாசுகி ஒரு சீரிஸிலும் நடித்திருந்தனர்.
மக்களின் மனம் கவர்ந்த இந்த சீரிஸ் மீண்டும் 3.0 வாக வருகிறது . இந்த சீரியல் மார்ச் 4ல் இருந்து ஆஹா தமிழ் என்ற இணையதள செயலியில் இருந்து ஒளிபரப்பாகிறது.
இப்போது அதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.