Entertainment
எட்டு பேரை திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் காதல் மன்னன்
பொதுவாக மீம்ஸ்களிலும் , காமெடிகளிலும் பொதுவாக சொல்லப்படும் விசயம் அவனவனுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்து காலம் தள்ளுவதே பெரிய விசயமாக இருக்கும் நிலையில் எட்டு பேரை திருமணம் செய்து ஒரு நபர் வாழ்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.
இவர் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் எட்டு பெண்களை காதலித்து எட்டு பேரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார்.
தாய்லாந்தை சேர்ந்த ஓங் டாம் சோரட் என்பவரே இப்படியாக வாழ்ந்து வருகிறார்.
இரண்டு மூன்று நாட்களாக செய்திகள் அனைத்திலும் இவரே இடம் பிடித்துள்ளார். கூகுளில் சென்று இரண்டு எழுத்தை தட்டியவுடனே மிகப்பெரிய பிரபலம் போல உடனே அவர் பெயர் வந்து விடுகிறது.
இவர் ஒரு ஆச்சரிய மனிதர்தான்.
