Entertainment
7 பேர் விடுதலை உடன்பாடு இல்லை- காங்கிரஸின் அழகிரி
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புற்று சிறையில் பல வருடங்களாக இருந்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறையும் கொடுத்து பரோலிலும் அனுப்பியுள்ளார். இதனிடையே 7 பேர் விடுதலை குறித்து பேசிய காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி இந்த விசயத்தில் உடன்பாடு இல்லை. 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.