6வது வருடத்தில் என்னை அறிந்தால்- ரசிகர்கள் அன்பு மழையில் அருண் விஜய்

18

அஜீத்குமார் நடிக்க கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். கடந்த 2015ல் பிப்ரவரியில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதை ஒட்டி இன்று சென்னையில் ஒரு திரையரங்கில் இந்த படம் மீண்டும் திரையிடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அருண் விஜயை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் வில்லத்தனமாக நடித்திருந்தார்.

https://twitter.com/Thalaveriyanra4/status/1357527221846437890?s=20

பாருங்க:  விரலில் புண் ஏற்படும் அளவுக்கு உணர்ச்சிபூர்வ திரைக்கதை எழுதிய தங்கர்பச்சான்