Published
1 year agoon
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனோகரா. இந்த படத்தை காலம் சென்ற இயக்குனரும் பிரசாத் ஸ்டுடியோ அதிபருமான பிரசாத் இயக்கி இருந்தார்.
இந்த படம் சிவாஜிக்கு பராசக்தி படத்துக்கு பிறகு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். பராசக்தி படத்திற்கு கலைஞர் வசனம் எழுதி இருந்தார் அதற்கு பிறகு இந்த படத்துக்கும் கலைஞர் வசனம் எழுதி இருந்தார் இந்த வசனங்கள் பேசப்பட்டது.
தூணில் பிணைக்கப்பட்டிருக்கும் சிவாஜியை அவரது தாயாக நடித்த நடிகை கண்ணாம்பாள் மகனே மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என கலைஞரால் எழுதப்பட்ட வசனத்தை பேசி நடித்ததை பலரால் மறக்க முடியாது.
இந்த படம் வெளியாகி இன்றுடன் 62 வருடங்களை கடந்துள்ளது.