Published
2 years agoon
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பான வில்லத்தனத்தை சத்யராஜ் பாணியில் நக்கல் நையாண்டி கலந்து வெளிப்படுத்தி இருந்தார்.
விஜய்யும் ஆக்சன் பிளாக்கில் பின்னி பெடல் எடுத்தார். விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி போடும் வகையில் செம ஆக்சனுடன் இப்படம் வந்ததால் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகியது.
இன்றுடன் இப்படம் 50வது நாளை நெருங்கி விட்டதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.