4 மில்லியன் மக்கள் பார்த்த வக்கீல் சாப் டிரெய்லர்

34

பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் படத்தின் டிரெய்லர் வெளிவந்துள்ளது.ஹிந்தி , தமிழில் வந்த பிங்க் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக்கே இந்த வக்கீல் சாப் திரைப்படம்.

பவன் கல்யாண் வக்கீல் வேடத்தில் கலக்கலாக நடித்துள்ளார்.

நேற்று இந்த டிரெய்லர் வெளியானது முதல் 4 மில்லியன் மக்கள் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர்.

பாருங்க:  தமிழக அரசியலில் வெற்றிடமா? - ரஜினிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்
Previous articleவலிமை பட வில்லனின் வேண்டுகோள்
Next articleமுகிலன் மீண்டும் கைது