Entertainment
39 வருடத்தை கடந்த உருவங்கள் மாறலாம் திரைப்படன்
கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் உருவங்கள் மாறலாம். இந்த திரைப்படத்தில் கமல், ஜெய்சங்கர், சிவாஜிகணேசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் கதையம்சம் கொஞ்சம் வித்தியாசமானது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை கோணத்தில் பட இயக்குனர் சொல்லி இருப்பார்.
அதாவது கடவுள் என்பவர் இருக்கிறார் அவர் நீ விரும்பியவர்கள் வடிவத்தில் இருக்கிறார் என விளக்கி இருப்பார்.
நமக்கு பொதுவாக பிடித்தது சினிமா. நமக்கு மிக பிடித்த சினிமா நடிகர்கள் வடிவில் கூட கடவுள் இருக்கலாம் , நேரில் வரலாம் என்பதே கருத்து.
இப்படம் 1983ம் வருடம் பொங்கல் அன்று வெளியானது.
# உலகநாயகன்❤#கமல்ஹாசன் @ikamalhaasan சிறப்பு வேடத்தில் நடனப்பாடல் ஒன்று இப்படத்தில் பெரும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது…#சென்னைஈகா திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது.#உருவங்கள்மாறலாம்#1983தைப்பொங்கல் வெளியீடு#39YearsOfUruvangalMaralam#39ஆண்டுகள்நிறைவுஉருவங்கள்மாறலாம் pic.twitter.com/LAgFA2weJw
— DHANARAJ 🎯 ダナラージ (@dhanaraj78) January 16, 2022
