Connect with us

35 வருடத்தை நிறைவு செய்த மோகனின் பாடு நிலாவே

Entertainment

35 வருடத்தை நிறைவு செய்த மோகனின் பாடு நிலாவே

எண்பதுகளில் பல புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் கே.ரங்கராஜ். இவர் பெரும்பாலும் மோகனை வைத்தே பல படங்களை இயக்கியவர் அதன் மூலம் பல வெற்றிகளையும் பெற்றவர்.

இவர் இயக்கத்தில் கடந்த 1987ம் ஆண்டு மே மாதம் 15ம் நாள் வெளியான திரைப்படம் பாடு நிலாவே. இப்படத்தில் மோகன், நதியா, ரவிச்சந்திரன், செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் மோகன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்று அங்கு பெரிய பாடகனாகும் கிராமத்தான் ஆக நடித்திருந்தார். நல்ல கதையம்சமுள்ள படம் ஒரு பக்கம் என்றால் படத்தில் வந்த பாடல்கள்தான் பெரிய அளவில் ஹிட் ஆனது அதனால் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

மலையோரம் வீசும் காற்று, வா வெளியே, கொக்கரகக்கோ கூவுற சேவலுக்கு, குத்தம்மா நெல்லு குத்து, சித்திரை மாதத்து நிலவு வருது போன்ற பாடல்கள் எல்லாம் தெறி ஹிட் ஆகின.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இன்றுடன் இப்படம் வெளிவந்து 35 வருடங்களாகிறது.

பாருங்க:  யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்

More in Entertainment

To Top