Entertainment
30 ஆண்டுகளாக படம் தயாரிக்காத பாவலர் கிரியேசன்ஸ்- மீண்டும் தயாரிப்பில்
கீதாஞ்சலி, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட படங்களை தயாரித்தது பிரபல நிறுவனமான இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் நிறுவனம் ஆகும்.
கடந்த 30வருடங்களாக இந்த நிறுவனம் பெரிய படங்கள் எதையும் தயாரிக்கவில்லை.
இந்த நிலையில் ரஜினி நடிக்கும் படத்தை பால்கி இயக்க இருப்பதாகவும் அதற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
