Entertainment
2021ல் தியேட்டர்காரர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்த படங்கள்
2021ல் தியேட்டர்காரர்களுக்கு அதிக வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்த படங்களில் மிக முக்கியமான படங்களாக பார்க்கப்படுவது 5 படங்கள்தான் .
அதில் மாஸ்டர் , டாக்டர், மாநாடு, அண்ணாத்தே ஆகிய படங்களை சொல்லலாம்.
அத்தோடு கர்ணன் படத்தையும் சொல்லலாம். தனுஷ் நடித்த கர்ணன் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்த வருட துவக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அதிக வசூலையும் அள்ளியது இந்த படமாகத்தான் இருக்கும் அதனால் இப்படமே இந்த வருட வசூல் வேட்டையில் முதலிடம் என சொல்லலாம்.
