2021ல் மனித இன அழிவு ஆரம்பமாகிறதா- நாஸ்டர்டாமஸ் கணிப்பு

85

கிரேக்க பேரரறிஞர் நாஸ்டர்டாமஸ் இவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணித்த கணிப்புகள் இன்றும் பலிதமாகிறது என சொல்லப்படுவதுண்டு. அமெரிக்க அதிபர் கென்னடி கொலை, மஹாத்மா காந்தி கொலை என பலவற்றை இவர் கணிப்புக்கு உதாரணமாக சொல்லலாம்.

இவர் சொல்லிய அங்க அடையாளங்களின் படி சொன்ன தகவல்படி சில கொலைகள் உலக அளவில் நடந்துள்ளது. உலக அளவில் பல பரபரப்பான சம்பவங்களை 400 வருடங்கள் முன்பே நாஸ்டர் டாமஸ் எழுதிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு உலகமே போராடி வரும் இவ்வேளையில் 2021 முதல் மனித இன அழிவு ஆரம்பமாகிறது என அவர் சொல்லிய விசயம் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பூகம்பம், தீ விபத்து, தொற்று நோய்கள் உள்ளிட்டவைகளால் மனித இனம் சிறிது சிறிதாக அழியும்  இந்த வருடம் முதல் அதற்கான அறிகுறிகள் தோன்றும் என தெரிய வந்துள்ளது.

பாருங்க:  பிகினில் வாரிசு நடிகரின்-மகள் வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்??