2019 மக்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு

325
திமுக வேட்பாளர்கள் பட்டியல் 2019

மக்களவை தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

  1. வடசென்னை – கலாநிதி வீராசாமி
  2. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  3. மத்தியசென்னை – தயாநிதி மாரன்
  4. திரிபெரும்பதூர் – டி.ஆர். பாலு
  5. காஞ்சிபுரம் – ஜி. செல்வம்
  6. அரக்கோணம் – எஸ். ஜெகத்ரட்சகன்
  7. வேலூர் – டி.எம்.கதிர்ஆனந்த்
  8. தருமபுரி – டாக்டர் எஸ்.செந்தில்குமார்
  9. திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை
  10. கள்ளக்குறிச்சி – டாக்டர் தெ.கௌதம்சிகாமணி
  11. சேலம் – எஸ்.ஆர். பார்த்திபன்
  12. நீலகிரி (தனி) – ஆ. இராசா
  13. பொள்ளாச்சி – கு. சண்முகசுந்தரம்
  14. திண்டுக்கல் – ப. வேலுச்சாமி
  15. கடலூர் – டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ்
  16. மயிலாடுதுறை – செ. இராமலிங்கம்
  17. தஞ்சாவூர் – எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்
  18. தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி
  19. தென்காசி (தனி) – தனுஷ் எம்.குமார்
  20. திருநெல்வேலி – சா. ஞானதிரவியம்
பாருங்க:  பிறந்த நாளில் பிரச்சாரம்... தனி தொலைக்காட்சி சேனல்.. கமல் அதிரடி வியூகம்