2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

மக்களவை தேர்தலில், தேமுதிக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ல் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி பங்கீட்டை வெளியிட்டனர்.அதில், தேமுதிக விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளை தேமுதி விற்கு ஒதுக்கினர் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்.அதன்படி, ஒதுக்கிய தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவர் என்ற விவரத்தை இன்று(மார்ச் 18)அறிவிக்கவுள்ளார் விஜயகாந்த்.

கள்ளக்குறிச்சி பகுதியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே. சுதீஷ் போட்டியிட விரும்புகிறார் எனவும், மற்ற தொகுதிகளில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் எவரும் ஆர்வம் காட்டவில்லை!