cinema news
2019 ஆஸ்கார் விருதுகள் – ஒரு பார்வை!
இந்த வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரைப்படங்களுக்கும் விருதிகள் வழங்கப்பட்டன.
சிறந்த திரைப்படம் – Green Book
சிறந்த நடிகர் – Rami Malek (Bohemian Rhapsody)
சிறந்த நடிகை – Olivia Colman (The Favourite)
சிறந்த துணை நடிகர் – Mahershala Ali (Green Book)
சிறந்த துணை நடிகை – Regina King (If Beale Street Could Talk)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Spider-Man: Into The Spider-Verse
சிறந்த இயக்குநர் – Alfonso Cuaron (Roma)
சிறந்த அயல்நாட்டு திரைப்படம் – Roma (Mexico)
சிறந்த பின்னணி இசை – Ludwig Goransson (Black Panther)
சிறந்த தழுவல் திரைக்கதை – Charlie Wachtel & David Rabinowitz and Kevin Willmott & Spike Lee (BlacKkKlansman)
சிறந்த திரைக்கதை – Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly (Green Book)
சிறந்த ஒளிப்பதிவு – Alfonso Cuarón (Roma)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – First Man
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Black Panther
சிறந்த ஒலிக்கலவை – Bohemian Rhapsody
சிறந்த படத்தொகுப்பு – Bohemian Rhapsody
சிறந்த ஒலித்தொகுப்பு – Bohemian Rhapsody
சிறந்த அனிமேஷன் குறும்படம் – Bao
சிறந்த ஆவணப்படம் – Free Solo
சிறந்த ஆவணக் குறும்படம் – Period. End of Sentence
சிறந்த குறும்படம் – Skin
சிறந்த ஆடை வடிவமைப்பு – Black Panther
சிறந்த பாடல் – Shallow (A Star Is Born) சிறந்த சிகை மற்றும் முடி அலங்காரம் – Vice