தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சியில் அந்தக்கால நாகரீகங்கள் கண்டெடுக்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோல இத்தாலியிலும் பழைய நாகரீகங்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஆராய்ச்சி செய்ததில் 2000 ஆண்டுக்கு முந்தைய பாஸ்ட்புட் எனும் துரித உணவக கடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடையின் வாசலில் சேவல் , நாய், போன்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளது. அது சுவற்றோடு வரையப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய துரித உணவுக் கடை கண்டுபிடிப்பு!: கடையின் முன்புறம் சேவல், வாத்து உருவங்கள்..!!https://t.co/pTvazvdU3s pic.twitter.com/mmhbLnBVH6
— Dinakaran (@DinakaranNews) December 28, 2020

