1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த குருதி ஆட்டம் டிரெய்லர்

83

நடிகர் அதர்வா நடித்து வரும் புதிய திரைப்படம் குருதி ஆட்டம்.இத்திரைப்படத்தில் அதர்வா நடிக்க ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.ஸ்ரீகணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் 8 தோட்டாக்கள் பட இயக்குனராவார்.

இத்திரைப்பட டீசர் கடந்த டிசம்பர் 11ல் வெளியிடப்பட்டது.இத்திரைப்பட டீசர் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களுக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களை யூ டியூபில் கலந்து விட்டதாம்.

இதை மகிழ்ச்சியுடன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பாருங்க:  தர்பார் படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Previous articleநைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம்
Next articleமக்களோடு தொடர்பில் இல்லாத கமல்- ஹெச் ராஜா கடும் தாக்கு