1 பில்லியன் ரசிகர்கள் வுண்டர்பார் பிலிம்ஸின் சாதனை

94

தனுசின் சொந்த நிறுவனம் வுண்டர்பார் பிலிம்ஸ் . இதன் மூலம் பல படங்கள் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்க கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாரி 2.

மாரி படத்தின் தொடர்ச்சியான இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி என்ற பாடல் மிகப்பெரும் புகழ்பெற்றது. இந்த பாடலை இதுவரை 1 பில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் இது மிகப்பெரும் சாதனையாகும் இதை வுண்டர் பார் நிறுவனம் பெருமையாக கூறியுள்ளது.

பாருங்க:  Pollachi sex abuse case - ட்விட்டரில் கமல் உருக்கமான பேச்சு!
Previous articleநயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நெற்றிக்கண் டீசர்
Next articleசிபிராஜின் ரேஞ்சர் பட பர்ஸ்ட் லுக்