16வது வருடத்தில் ராம்

72

இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்த அமீர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனாலும் அவர் இயக்கிய ராம் படமே அவருக்கு பெரிய அங்கீகாரத்தை முதன் முதலில் கொடுத்தது.

இப்படத்தில் ஜீவா சைக்கோ போன்ற வித்தியாசமான மாணவன் வேடத்தில் நடித்திருந்தார்.

கொலை சம்பந்தப்பட்ட பரபரப்பான படம் இது மிக அருமையாக இப்படத்தை இயக்கி இருந்தார் அமீர்.

இப்படம்  கடந்த 2005 பிப்ரவரி 4ல் இப்படம் வெளியானது. இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த படத்தில் நடித்த நடிகர் கயல் தேவராஜ் தான் நடித்த ஒரு காட்சியை வெளியிட்டு படத்தை பற்றிய நினைவை பகிர்ந்துள்ளார்.

பாருங்க:  ஸ்டைலிஷ் ஸ்டார்ரின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
Previous articleகாடன் பட டிரெய்லர்
Next articleஅதிகாலையிலேயே வெளியான நெஞ்சம் மறப்பதில்லை