12 வது வருட திருமண வாழ்வில் சங்கீதா கிரிஷ் தம்பதியர்

23

கங்கை அமரன் இயக்கிய பூஞ்சோலை படத்தில் அறிமுகமானவர் ரசிகா. இந்த படம் வெளிவரவில்லை பாண்டியராஜன் இயக்கிய கபடி கபடி உள்ளிட்ட படங்களில்தான் இவரது அறிமுகம் தொடர்ந்தது.

தொடர்ந்து பாலா இயக்கிய பிதாமகனில் கனமான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னாளில் ரசிகா என்ற பெயரை சங்கீதா என மாற்றி வைத்துக்கொண்டார்.

பிறகு பின்னணி பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட சங்கீதா குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்றுடன் இவர்கள் 12வது ஆண்டில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கின்றனராம். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

https://twitter.com/krishoffl/status/1355947090803712003?s=20

பாருங்க:  தமிழகத்துக்கு கூடுதல் ரேபிட் டெஸ்ட் கிட்கள் – உறுதியளித்துள்ள மோடி!