100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் திறப்பதை கண்டிக்கும் அமெரிக்க பல்கழைக்கழகம்

83

கடந்த நவம்பர் 10ம் தேதிதான் தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பின் தியேட்டர்கள் எல்லாம் திறக்கப்பட்டது. இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் இதுவரை தியேட்டர்கள் செயல்பட அரசு அனுமதி கொடுக்காத நிலையில் தற்போதுதான் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இப்படி தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர் திறப்பதற்கு அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பல்கழைக்கழக தொற்றுநோய் பிரிவு தலைவர் பஹீம் யோனஸ் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் தியேட்டர்களில் காற்றோட்டத்துடனும் நெரிசலுடனும் இருக்கும் இதனால் வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் இது அச்சமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

பாருங்க:  “வாத்தி கம்மிங்” பாட்டுக்கு குத்தாட்டம் ஆடிய ரோபோ ஃபேமிலி