ஹிப் ஹாப் தமிழா ஆதியின் சிவக்குமாரின் சபதம் பர்ஸ்ட் லுக்

17

சிவகாமியின் சபதம் என்றொரு திரைப்படம் பல வருடங்கள் முன் வெளிவந்தது ஞாபகம் இருக்கலாம். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஹிந்தி படத்தின் மொழிமாற்றம் ஆகும்.

தற்போது சிவக்குமாரின் சபதம் என்றொரு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கியுள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி குறைந்த பட்ஜெட்டில்  படம் இயக்கி அதற்குள் இசையும் போட்டு முடித்து விடுவார்.

இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவக்குமாரின் சபதம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

https://twitter.com/SathyaJyothi_/status/1359480211033628686?s=20

பாருங்க:  கள்ளக்காதல் விவகாரம் - மனைவிக்கு மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற கணவன்