மாநிலங்களில் ஆங்கிலத்துக்கு பதில் ஹிந்தி மொழியை கொண்டு வர வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாக இரண்டு நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விசயத்துக்காக தமிழக தலைவர்கள் கடும் கண்டனத்தை எழுப்பி வரும் நிலையில் இயக்குனர் ரஞ்சித்தும் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களில் ஆங்கில மொழிக்கு மாற்றாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும் என்பதை எதிர்க்கிறேன் என கூறி உள்ளார்.
இந்த செய்திக்கு பதிலளித்துள்ள காயத்ரி ரகுராம் விரைவில் கலைமாமணி விருது அல்லது Red Giant உடன் திரைப்பட வாய்ப்பு அல்லது துபாய்க்கு இலவச டிக்கெட்.. kya re setting ah என கூறியுள்ளார்.