வெங்கடேஷா தனுஷா ரசிகர்களுக்குள் போட்டி

12

நடிகர் வெங்கடேஷ் ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காரணம் சமீபத்தில் வெளியான நாரப்பாதான். தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்து அதன் சாயலிலேயே ரீமேக்கியதுதான் தெலுங்கு நாரப்பா.

இருந்தாலும் வெங்கடேஷின் பேட்டியில் ஆந்திரா பக்கம் அனந்தப்பூர் சைட்ல எப்படி கிராமங்கள் இருக்கோ அந்த நேட்டிவிட்டிய எல்லாம் மாத்தி இருக்கோம் என்று வெங்கடேஷ் கூறி இருந்தார்.

சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ளது நாரப்பா. இருப்பினும் இரு நடிகர்களின் ஆதரவாளர்களும் தனுஷ் தான் நல்லா நடிச்சிருக்கார், வெங்கடேஷ்தான் நல்லா நடிச்சிருக்கார் என டுவிட்டரில் மோதிக்கொள்கின்றனர்.

இருப்பினும் வெங்கடேஷ் ஏற்று செய்த முதிய பாத்திரம் நன்றாக இருந்தாலும் இளவயது கதாபாத்திரம் நேச்சுரலாக இல்லை என்பது பலர் கருத்தாக உள்ளது.

பாருங்க:  பூம் பூம் மாட்டுக்காரரின் திறமை- வாய்ப்பளித்த ஜிவி பிரகாஷ்
Previous articleஏ.ஆர் ரகுமான் யாரென்றே தெரியாது- பாலகிருஷ்ணா
Next articleஅருள்நிதி நடிக்கும் டி ப்ளாக்