விஷால் நடிக்கும் சக்ரா பாடல் வெளியீடு

விஷால் நடிக்கும் சக்ரா பாடல் வெளியீடு

விஷால் தற்போது சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, மற்றும் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டது இதோ அந்த பாடல்.