விஷாலின் சக்ரா படம் எப்போது

14

விஷால் நடிப்பில் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சக்ரா. இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்கள் முன் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் சில நாட்களுக்கு முன் ஓடிடியில் விற்பது தொடர்பாக பிரச்சினை எல்லாம் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. அந்த பிரச்சினை எல்லாம் சரியாகி இப்போது படம் ரிலீஸ் ஆகிறது.

வரும் பிப்ரவரி 19 முதல் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

https://twitter.com/rameshlaus/status/1358253276408410114?s=20

பாருங்க:  விஷால் என் அம்மாவை ஆபாசமாகத் திட்டினான் – மிஷ்கின் பேச்சால் மீண்டும் சர்ச்சை !