விவேக்கின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

20

நடிகர் விவேக்கின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, சிவாஜி, வீரா என பல படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தவர் நடிகர் விவேக்.

நேற்று மாரடைப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக் இன்று காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். சிவாஜி படப்பிடிப்பில்  அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை என ரஜினி கூறியுள்ளார்.

பாருங்க:  மோடி மீது சித்தராமையா கடும் தாக்கு
Previous articleகவலைக்கிடமான நிலையில் விவேக்
Next articleவிவேக் மறைவு ஸ்டாலின் இரங்கல்