பிக்பாஸ் வீட்டில் தற்போது வித்தியாசமான டாஸ்க்கில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக பாரம்பரிய கலைகளான பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட்டு அவற்றை போட்டியாளர்கள் செய்து காண்பிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். கடந்த 2 மூன்று நாட்களாகவே இது போன்ற காட்சிகளே காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில் சாண்டி அணி வில்லுப்பாட்டு பாடுகின்றனர். அதில், இந்த வீட்டில் காதல் மன்னன் கவின் என சாண்டி கலாய்த்து பாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
#Day67 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/TYTEJWSF8E
— Vijay Television (@vijaytelevision) August 29, 2019