விரைவில் மாயோன் திரைப்படம் தியேட்டரில்

விரைவில் மாயோன் திரைப்படம் தியேட்டரில்

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் சிபிராஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாயோன். இந்த படத்தில் சிபிராஜ் மற்றும் பலரானோர் நடித்துள்ளனர்.

தொல்பொருள் ஆராய்ச்சி மறைந்திருக்கும் பெருமாள் சிலை அந்த சிலையின் அமானுஷ்யங்கள் என படம் கலக்கலாக வர இருக்கிறது.

கிஷோர் எம். என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் இப்படம் தியேட்டருக்கு வருகிறது ஏனென்றால் சென்சார் பணிகள் முடிவடைந்து இதற்கு சர்ட்டிபிகெட்டும் கொடுக்கப்பட்டு விட்டது.