Connect with us

விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?

Entertainment

விஜய்யின் 67வது பட வில்லன் யார் தெரியுமா?

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என பலரும் கூறிவிட்ட நிலையில், பீஸ்ட் திரையிட்ட பல தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன.

அடுத்ததாக இயக்குனர் வம்சி பைத்திபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படம் கொஞ்சம் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. இப்படம் தளபதி விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67வது படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தொடங்கிய அதே நாளிலே ஆரம்பிக்கின்றனராம். அதனால் வரும் அக்டோபர் 3ம் தேதி விஜய்- லோகேஷ் படம் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த படத்திற்கு வில்லனாக கேஜிஎஃப் 2 பட வில்லன் சஞ்சய்தத் நடிக்க இருக்கிறாராம்.

பாருங்க:  இப்படி செய்யாதிங்க ஆண்டவரே நான் மொட்ட பையன் இல்ல- கமல்ஹாசன் ரசிகரின் வேண்டுகோள்

More in Entertainment

To Top