விக்ரம் படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள பரிசு போட்டி

விக்ரம் படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள பரிசு போட்டி

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் வெளிவருகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்துக்காக பாடலை வெளியிடும் சோனி நிறுவனம் சிறப்பு பரிசு என்று ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி விக்ரம் பட சம்பந்தமாக எது உங்களை மகிழ்ச்சிப்படுத்தியது என சொன்னால் பரிசு உண்டாம்.

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்க்கை பார்க்கவும்.