வாக்களிக்க வந்த அஜீத் கோபப்படுத்திய ரசிகர்கள்

9

நடிகர் அஜீத் வேளச்சேரியில் உள்ள ஒரு பள்ளிக்கு இன்று காலை வாக்களிக்க வந்தார் அப்போது அஜீத் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர். ரசிகர்கள் தள்ளு முள்ளு செய்து வருவதை அஜீத் விரும்பவில்லை.

தொடர்ந்து செல்ஃபி எடுத்ததை விரும்பாத அஜீத் ஒரு ரசிகர் கையில் இருந்த மொபைலை வெகுவேகமாக பறித்தார். இதை அந்த ரசிகர் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு வருடம் முன்பு நடிகர் சிவக்குமாரை செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்ஃபோனை  அவர் பறித்துக்கொண்டார் அந்த நிகழ்வுக்கு பிறகு இதுதான் ஹாட் டாபிக் ஆக பேசப்படுகிறது.

பாருங்க:  மங்காத்தா தயாரிப்பாளருக்கு வெங்கட் பிரபுவின் வேண்டுகோள்
Previous articleமாதவனை பாராட்டிய பிரதமர்
Next articleஇயக்குனர் ஜி.எம் குமாரின் அன்பான வேண்டுகோள்