வருமான வரியுடன் ஆதார் எண்; வருமான வரித்துறையின் புதிய அறிவிப்பு!

339
aadhar pan link last date

ஏப்ரல் 1 2019 க்கு பிறகு தாக்கல் செய்யப்படும் வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.வருமான வரிக்கணக்கை மின்னணு மூலமாகவோ, கையால் எழுதி தாக்கல் செய்யும் போதோ ஆதார் எண்ணை அத்துடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதேசமயம், விதி விலக்கு அளிக்கப்பட்ட வருமான வரி கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிட அவசியமில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

எனில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவித்த நிலையில், மார்ச் 31-ஐ கடைசி தேதியாக கூறப்பட்டிருந்தது. அந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 ம் தேதி வரை இணைக்கலாம் என தெரிவித்துள்ளது.

பாருங்க:  பிக்பாஸில் நான் பங்கேற்கவில்லை- நடிகர் அபிஹாசன் விளக்கம்