லாபம் பட பாடல் சாதனை

23

மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் லாபம். இப்படத்தில் யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லாபம் திரைப்படம் வரும் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது. யாமிலி யாமிலி என்ற அந்த பாடல் இதோ.

பாருங்க:  தான் நடித்த படத்தை ஓரமாக தியேட்டரில் பார்த்த நடிகை
Previous articleஇந்திய மக்களுக்கு துணை நிற்போம்- பாக் பிரதமர் இம்ரான்கான்
Next articleவிஜய் பட நாயகிக்கு கொரோனா