முதல்வர் ஆனவுடன் ஸ்டாலின் சென்ற சைக்கிள் பயணம்

23

முதல்வர் ஸ்டாலின் கடந்த 2015ம் ஆண்டில் இருந்தே சைக்கிள் பயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறார். நமக்கு நாமே என்ற திட்டத்தில் கடந்த 2015ல் எல்லா ஊருக்கும் சென்று பிரச்சாரம் செய்த ஸ்டாலின் சைக்கிளில் எல்லாம் அந்த நேரத்தில் சென்றார். அந்த நேரத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியை பிடித்ததது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாக அதிகமாக சைக்கிள் பயணம் சென்று வந்தார் ஸ்டாலின். அரசியல் ரீதியான சில விசயங்களுக்கும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தும் கூட சில சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வந்த ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் இதுவரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளவில்லை முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் இன்று சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

பாருங்க:  தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்- ஸ்டாலின் பதவி ஏற்பு தேதி
Previous articleகுழந்தையின் மருத்துவ உதவிக்காக சத்யராஜின் வீடியோ
Next articleவடிவேல் காமெடிப்பட இயக்குனர் படத்தில் நயன்தாரா