மழையில் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை ஸ்ரேயா – வீடியோ பாருங்க

419
வெளிநாட்டில் நடிகை ஸ்ரேயா நடனம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Actres shreya glamour dance in foreign – சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. மேலும், தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடனும் அவர் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மழை பெய்து கொண்டிருக்கும் போது கவர்ச்சி உடை அணிந்து வீட்டின் பால்கனியில் நின்று அவர் நடனமாடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

Just another rainy day in Barcelona

A post shared by @ shriya_saran1109 on

பாருங்க:  தமிழகத்தில் தாமரை குளம் குட்டையில் மட்டுமே மலரும் - போட்டுத்தாக்கும் திருமா