போலியோ சொட்டு மருந்து முகாம் 2019

போலியோ சொட்டு மருந்து முகாம் 2019|polio drop date 2019 in tamilnadu

மார்ச் 10–ந் தேதி முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் வருகிற மார்ச் 10-ந்தேதி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நடமாடும் முகாம்கள் என பல இடங்களில் நடைபெறவுள்ளது.