பூம் பூம் மாட்டுக்காரரின் திறமை- வாய்ப்பளித்த ஜிவி பிரகாஷ்

41

சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரை பாராட்டி பல தளங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. நம் தளத்திலும் அவரை பற்றிய செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.

தெருவில் அழகாக பூம் பூம் மாட்டுடன் அழகான நாதஸ்வர இசை வாசித்த அவரை பற்றிய தகவல்களை ஜிவி பிரகாஷ் கேட்டிருந்தார். தற்போது அவரை பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது அவர் பெயர் நாராயணன் எனவும் பெங்களூரில் வசிக்கும் அவர் கொரோனா பிரச்சினைகள் குறைந்த உடன் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளாராம்.

பாருங்க:  ஜிவி பிரகாஷ்க்கு தனுஷ் பாடிய பாடல் வெளியீடு
Previous articleமுதல் டோஸ் கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் கோவாக்சிந் உத்திரபிரதேச குழப்பம்
Next articleகுஷி படம் பற்றி எஸ்.ஜே சூர்யாவின் புதிய விளக்கம்