Latest News
பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மறைவு
பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா காலமானார்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் 2017-18ல் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய திரு. ரவி ராமகிருஷ்ணா விஜயவாடாவில் இன்று அதிகாலை 2 மணிக்குக் காலமானார்.
ரத்தக் கொதிப்பு காரணமாக மூளையில் வெடிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இவர் உயிர் பிரிந்ததுள்ளது.
மேலும் ரவி ராமகிருஷ்ணா இந்தியத் தகவல் பணியில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர். பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.