நிதி அகர்வாலுக்கு கோவில்

15

ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் கோவில் கட்டப்பட்டது வரலாறு. இன்று வரை அந்த விசயம் காலத்தால் அழிக்க முடியாத நினைவாகவே போய்விட்டது.

அது போல நடிகர் விஜய்க்கும் சிலை வைத்தார்கள். சமீபத்தில் ஹிந்தி திரைப்பட நடிகர் சோனு சூட்க்கும் கோவில் கட்டினார்கள் அது கூட ஏற்றுக்கொள்ள வேண்டிய விசயம்தான் ஏனென்றால் சோனு சூட் நல்ல நடிகர் கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி செய்துள்ளார்.

ஆனால் நேற்று நடிக்க வந்த நடிகையான நிதி அகர்வால் பூமி, ஈஸ்வரன் என இரண்டு படங்களில் தான் நிதி அகர்வால் நடித்துள்ளார் அவருக்கு கோவில் கட்டியதுதான் ஆச்சரியமாக உள்ளது.

https://twitter.com/NewsJTamil/status/1360988798302085124?s=20

பாருங்க:  ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச் ஸ்டில்ஸ்