நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்!

652
new symbol for naam tamizhar

நாடாளுமன்ற தேர்தல் நடக்க பெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் விதி முறைகளை அமல் படுத்தி அதற்கு குழு அமைத்து கண்காணித்து வருகிறது.

அனைத்து கட்சிகளுக்கும், கட்சி சின்னம் ஒதுக்கு வருகிறது. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கியது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு மோதிரம் கேட்ட நிலையில், வேறு சின்னம் ஒதுக்க கோரி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதை அடுத்து, சீமான் இரு மெழுகுவர்த்தி சின்னம் கேட்ட நிலையில், கரும்பு ஏந்திய விவசாயி சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதியிலும் இந்த சின்னத்தில் அக்கட்சி போட்டியிட உள்ளது.

பாருங்க:  11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்!