Connect with us

நாடாளுமன்ற தேர்தல் 2019 – அதிமுக தொகுதி பட்டியல் வெளியிடு!

அதிமுக தொகுதி பட்டியல் வெளியிடு 2019

Tamil Flash News

நாடாளுமன்ற தேர்தல் 2019 – அதிமுக தொகுதி பட்டியல் வெளியிடு!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ல் நடக்கவுள்ள நிலையில், அதிமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் வெளியிட்டனர்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள் :

              தென்சென்னை

              காஞ்சிபுரம்

              திருவண்ணாமலை

              சேலம்

              நாமக்கல்

              ஈரோடு

              திருப்பூர்

              நீலகிரி

              பொள்ளாச்சி

              கிருஷ்ணகிரி

              ஆரணி

              கரூர்

              பெரம்பலூர்

              சிதம்பரம்

              நாகப்பட்டினம்

              மயிலாடுதுரை

              தேனி

              மதுரை

             திருவள்ளூர்

              திருநெல்வேலி

பாஜக போட்டியிடும் தொகுதிகள் :

               கோயம்பத்தூர்

               சிவகங்கை

              இராமநாதபுரம்

              தூத்துக்குடி

              கன்னியாகுமரி

பாமக போட்டியிடும் தொகுதிகள் :

           மத்திய சென்னை

           ஸ்ரீபெரும்பத்தூர்

           அரக்கோணம்

           தருமபுரி

           திண்டுக்கல்

           விழுப்புரம்

           கடலூர்

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் :

            வடசென்னை

            திருச்சி

            கள்ளக்குறிச்சி

            விருதுநகர்

இதர கட்சிகள் :

  தமாகா               தஞ்சாவூர்

  புதிய தமிழகம்       தென்காசி

  என்.ஆர்.காங்         புதுச்சேரி


  புதிய நீதிக்கட்சி     வேலூர்

More in Tamil Flash News

To Top