Published
2 years agoon
நடிகர் விவேக் இருந்தபோது அவரது டுவிட்டர் அக்கவுண்ட் செம ஆக்டிவாக இருக்கும். கடந்த மார்ச் மாதம் அவர் திடீர் மரணத்தை தழுவிய நிலையில் அவரது டுவிட்டர் அக்கவுண்ட் மிக அமைதியாக இருந்தது.
இந்த நிலையில் விவேக் நடித்த தாராள பிரபு படத்துக்கு விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது கிடைத்தது.
இந்த விருதை யோகிபாபு பெற்றுக்கொண்டு விவேக் வீட்டில் செலுத்தி இருக்கிறார்.
இதற்கு விவேக்கின் மகள் தனது தந்தை விவேக்கின் டுவிட்டர் அக்கவுண்டில் இருந்து நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you @siima for honouring my dad with the award for Best Actor In a Comedy role – 2020 for Dharala Prabhu. ☺️🙏 Thank you very much @iYogiBabu anna for receiving it and bringing it home. Thanks to the team of #DharalaPrabhu 🙏 As always, grateful and indebted to the fans🙏 pic.twitter.com/FjEncTYwO2
— Vivekh actor (@Actor_Vivek) September 23, 2021
விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல- தேசிய வல்லுனர் குழு
அப்துல் கலாம், விவேக் மீது உள்ள மரியாதையால் மரக்கன்று நட்ட ஆர்யா
விவேக் மரணத்தில் மர்மம்- விசாரிக்க கோரிக்கை
விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன விஜய்
என்னை எதிர்மறையாக பாராட்டுவியே- விவேக் குறித்து சிவக்குமார் கண்ணீர்
விவேக்குடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்