Connect with us

தூக்கி போட்டு மிதிச்சா- செந்தில்பாலாஜியை அலறவிட்ட அண்ணாமலை

Entertainment

தூக்கி போட்டு மிதிச்சா- செந்தில்பாலாஜியை அலறவிட்ட அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் எஸ்.பியாக இருந்தபோது கர்நாடக சிங்கம் என புகழப்பட்டவர். இருப்பினும் அரசியலில் பணிபுரிவதற்காக வேலையை உதறிவிட்டு தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டி இடுகிறார்.

இவர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை குறித்து கூறிய வீடியோவை பாருங்கள். எனக்குன்னு ஒரு அகிம்சை முகம் இருக்கு அகிம்சையா இருக்கதான் நினைக்கிறேன். தேவையில்லாமல் என் கர்நாடக முகத்தை காண்பிக்க வைச்சுறாதிங்க என கூறியுள்ளார்.

செந்தில்பாலாஜிய எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சுருவேன் என்ற வகையில் அந்த வீடியோ உள்ளது.

More in Entertainment

To Top